ta_tw/bible/other/reign.md

2.3 KiB

ஆட்சி, ஆட்சி செய்கிற, ஆட்சிசெய்த, ஆட்சிசெய்தல்

வரையறை:

"ஆட்சி" என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இராச்சியத்தின் மக்களை ஆட்சி செய்வதாகும். ஒரு ராஜாவின் ஆட்சி அவர் ஆட்சி செய்யும் காலப்பகுதியாகும்.

  • "ராஜ்யம்" என்ற வார்த்தையும் முழு உலகத்திற்கும் ராஜாவாக ஆட்சி செய்ய தேவனைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மனிதர்கள் தம்மை ராஜாவாக இராதபடி நிராகரித்தபின் மனிதர்கள் இஸ்ரவேலரை ஆட்சி செய்ய தேவன் அனுமதித்தார்.

  • இயேசு கிறிஸ்து திரும்புகையில், அவர் உலகம் முழுவதிலும் வெளிப்படையாக ராஜாவாக இருப்பார், கிறிஸ்தவர்கள் அவரோடு ஆட்சி செய்வார்கள்.
  • இந்த சொல்லை "முழுமையான ஆட்சி" அல்லது "ராஜாவாக ஆட்சி செய்வது" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: இராச்சியம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3427, H4427, H4437, H4438, H4467, H4468, H4475, H4791, H4910, H6113, H7287, H7786, G757, G936, G2231, G4821