ta_tw/bible/other/meditate.md

2.4 KiB

தியானம்செய், தியானம் செய்கிற, தியானம்

வரையறை:

"தியானம்" என்பது கவனமாகவும் ஆழமாகவும் சிந்திக்க நேரத்தை செலவிட வேண்டும் என்பதாகும்.

  • தேவனையும் அவருடைய போதனைகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
  • "இரவும் பகலும்" ஆண்டவரின் நியாயப்பிரமாணத்தை தியானிப்பவர் மிகவும் அதிகமாக ஆசிர்வதிக்கப்படுவார் என்று சங்கீதம் 1 கூறுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தியானிப்பதற்கு" என்பதை "கவனமாகவும் ஆழமாகவும்" சிந்திக்கவும் அல்லது "சிந்திக்கவும்" அல்லது "அடிக்கடி சிந்திக்கவும்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • பெயர்ச்சொல் வடிவம் "தியானம்" மற்றும் "ஆழமான எண்ணங்கள்" என மொழிபெயர்க்க முடியும். "என் இதயத்தில் தியானம்" போன்ற சொற்றொடரை "நான் எதை பற்றி ஆழமாக நினைக்கிறேன்" அல்லது "நான் அடிக்கடி என்ன நினைக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1897, H1900, H1901, H1902, H7742, H7878, H7879, H7881, G3191, G4304