ta_tw/bible/other/manager.md

2.5 KiB

மேலாளர், மேலாளர்கள், பணிப்பெண், காரியதரிசிகள்,பணி

வரையறை:

வேதாகமத்தில் "மேலாளர்" அல்லது "பணிவிடைக்காரர்" என்ற வார்த்தை அவருடைய எஜமானரின் சொத்து மற்றும் வியாபார நடவடிக்கைகளை கவனிப்பதில் ஒப்படைக்கப்பட்ட ஒரு ஊழியரை குறிக்கிறது.

  • ஒரு ஊழியருக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டது, இது மற்ற ஊழியர்களின் மேற்பார்வையில் உள்ளடங்கியிருந்தது.
  • "மேலாளர்" என்ற வார்த்தை ஒரு பணிவிடைக்காரர் என்பதற்கு மிகவும் நவீன வார்த்தையாகும். இரண்டு சொற்களும் மற்றவர்களுக்கான நடைமுறை விவகாரங்களை நிர்வகிக்கும் ஒருவரைக் குறிக்கின்றன.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இது "மேற்பார்வையாளர்" அல்லது "வீட்டு அமைப்பாளர்" அல்லது "நிர்வகிக்கும் ஊழியர்" அல்லது "ஒழுங்கமைக்கும் நபர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: ஊழியர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H376, H4453, H5057, H6485, G2012, G3621, G3623