ta_tw/bible/other/imitate.md

2.9 KiB

பிரதிபலி, பிரதிபலிப்பவர், பிரதிபலிப்பவர்கள்

வரையறை:

"பிரதிபலிப்பது" மற்றும் பிரதிபலி " ஆகிய சொற்கள், அந்த நபரைப் போலவே செயல்படுவதன் மூலம் வேறு ஒருவரை நகலெடுப்பதை குறிக்கிறது.

இயேசு கிறிஸ்துவைப் போலவே, தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் மற்றவர்களை அன்பு செய்வதன் மூலமும் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்ற கற்றுக்கொள்கிறார்கள்.

  • கிறிஸ்துவின் முன்மாதிரியைப் போல அப்போஸ்தலனாகிய பவுல் ஆரம்பகால சபைக்கு அவரைப் பின்பற்றும்படி சொன்னார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பின்பற்றுதல்" என்ற வார்த்தை "அதே காரியங்களைச் செய்ய" அல்லது "அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேவனைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" என்ற வார்த்தை "தேவனைப்போல் செயல்படுகிறவர்களாக இருங்கள்" அல்லது "தேவன் செய்யும் காரியங்களைச் செய்யும் மக்களாக இருங்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "நீ எங்கள் முன்மாதிரியைப் பின்பற்றி வந்தாய்" என மொழிபெயர்க்கலாம், என்பதை "நீங்கள் எங்கள் முன்மாதிரியைப் பின்பற்றி வந்தீர்கள்" அல்லது "நீங்கள் செய்ததைப் பார்த்த தேவனின் அதே வகையான செயல்களை நீங்கள் செய்கிறீர்கள். " என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H310, H6213, G1096, G2596, G3401, G3402, G4160