ta_tw/bible/other/groan.md

2.2 KiB

புலம்பு, புலம்புகிற, புலம்பிய, புலம்புதல், புலம்பல்

வரையறை:

" புலம்பு " என்ற வார்த்தை, உடல் அல்லது உணர்ச்சி துயரத்தால் ஏற்படுகின்ற ஆழமான, குறைந்த ஒலி என்பதைக் குறிக்கிறது. இது எந்தவொரு சொல்லும் சொல்லாமல் வெறுமனே சத்தமாகவும் இருக்கலாம்.

  • ஒரு நபர் துக்கம் அடைவதால் புலம்பலாம்.
  • ஒரு கொடூரமான, அடக்குமுறை சுமையின் காரணமாக புலம்பல் ஏற்படலாம்.
  • " புலம்பல்" என்பதை மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "வேதனையினால் மெதுவான குரலில்" அல்லது "ஆழ்ந்த வருத்தத்தை கொடு." என்று மொழிபெயர்க்கலாம்.
  • ஒரு பெயர்ச்சொல்லாக, இது "துயரத்தின் குறைவான அழுகுரல்" அல்லது ஆழமான "வலியின் காரணமாக முணுமுணுப்பு" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: அழு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H584, H585, H602, H603, H1901, H1993, H5008, H5009, H5098, H5594, H7581, G1690, G4726, G4727, G4959