ta_tw/bible/other/gossip.md

2.0 KiB

அரட்டை, அரட்டைகள், கிசுகிசுப்பவன், முட்டாள்தனமாக பேசுபவன்

வரையறை:

"வதந்திகள்" என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களைப் பற்றி மக்கள் பேசுவதைக் குறிக்கிறது, வழக்கமாக எதிர்மறையான மற்றும் பயனற்ற முறையில் இருக்கும். அடிக்கடி பேசப்படும் விஷயங்கள் உண்மை என நிரூபிக்கப்படவில்லை.

  • மக்களைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது தவறு என்று வேதாகமம் சொல்கிறது. வதந்திகள் மற்றும் அவதூறுகள் இந்த வகையான எதிர்மறை பேச்சுக்கான உதாரணங்கள். ஆகும்
  • மற்றவர்களுடன் ஒருவரின் உறவுகளை அடிக்கடி காயப்படுத்துவதால், பேசும் நபருக்கு வஞ்சகமானது தீங்கு விளைவிக்கிறது.

(மேலும் காண்க: அவதூறு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5372, G2636, G5397