ta_tw/bible/other/foreigner.md

3.3 KiB

அன்னியன், அன்னியர்கள், வெளிநாடு, வெளிநாட்டவர், வெளிநாட்டவர்கள்

வரையறை:

"வெளிநாட்டவர்" என்ற வார்த்தை தன்னுடையதல்லாத நாட்டில் வாழும் ஒரு நபரைக் குறிக்கிறது. ஒரு வெளிநாட்டினருக்கு இன்னொரு பெயர் "அன்னியன்."

  • பழைய ஏற்பாட்டில், இந்த வார்த்தை குறிப்பாக அவர் மத்தியில் வாழும் மக்கள் விட வேறு மக்கள் குழு இருந்து வந்த எவருக்கும் குறிக்கிறது.
  • ஒரு வெளிநாட்டவர் என்பவர் ஒரு மொழி, கலாச்சாரம், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருந்து வேறுபட்டவர்.

உதாரணமாக, நகோமியும் அவளுடைய குடும்பத்தாரும் மோவாபிற்கு குடிபெயர்ந்தபோது அங்கு அந்நியர்களாக இருந்தார்கள். நகோமியும் அவளுடைய மருமகளும் ரூத் இஸ்ரவேலரிடம் மீண்டும் வந்தபோது, ​​ரூத் ஒரு "வெளிநாட்டவளாக" என கருதப்பட்டாள்,காரணம் அவள் இஸ்ரவேலைச் செர்ந்தவளல்ல.

  • கிறிஸ்துவை அறிவதற்கு முன்பே, அவர்கள் தேவனுடைய உடன்படிக்கைக்கு " அன்னியர்கள் " என்று அப்போஸ்தலன் பவுல் எபேசியர்களிடம் கூறினார்.
  • சிலநேரங்களில் "வெளிநாட்டவர்" என்பது "அந்நியன்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் அறிமுகமில்லாதவர் அல்லது தெரியாத ஒருவருக்கு மட்டுமே அதைக் குறிக்கக்கூடாது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H312, H628, H776, H1471, H1481, H1616, H2114, H3363, H3937, H4033, H5236, H5237, H5361, H6154, H8453, G241, G245, G526, G915, G1854, G3581, G3927, G3941