ta_tw/bible/other/footstool.md

3.5 KiB

பாதப்படி

வரையறை:

" பாதப்படி " என்ற வார்த்தை, ஒரு நபர் தனது கால்களை வைக்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது. இந்த வார்த்தையும் சமர்ப்பிப்பு மற்றும் குறைந்த நிலைக்கான அடையாள அர்த்தங்கள் உள்ளன.

  • வேதாகமக் காலங்களில் வாழ்ந்தவர்கள், பாதமானது உடலின் குறைந்தபட்ச கனத்தைக் கொண்ட பாகங்களாக கருதப்படுகிறது. எனவே, பாதப்படியின் மீது பாதங்கள் வைக்கப்பட்டதால் , பாதபடியானது குறைந்த மரியாதை இருந்தது.
  • "நான் என் சத்துருக்களை என் பாதப்படியாக்கிப்போடுவேன்" என்று தேவன் சொல்லும்போது, ​​அவருக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது அவருடைய வல்லமை, கட்டுப்பாடு மற்றும் வெற்றி ஆகியவற்றை அவர் அறிவிக்கிறார். அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும் நிலை வரை அவர்கள் தாழ்த்தப்பட்டு மேற்கொள்ளப்படுவார்கள்.
  • 'தேவனுடைய பாதபடியிலே வணங்குவதற்கு' என்பது அவருடைய சிம்மாசனத்தில் அவர் அமர்ந்துகொண்டிருக்கும்போது அவரை வணங்குவது என்று அர்த்தம். இது மீண்டும் தேவனுக்கு மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் தெரிவிக்கிறது.
  • தாவீது ஆலயத்தை "பாதப்படி" என்று குறிப்பிடுகிறார். இது அவருடைய மக்களின் மீது முழுமையான அதிகாரத்தைக் குறிக்கலாம். இது தேவனின் சிங்காசனத்தில் அவர் வீற்றிருந்து, அவருடைய பாதப்படியில் பாதங்களை வைத்திருப்பது, அவருக்கே கீழ்ப்படிகிற அனைத்தையும் பிரதிபலிக்கிறது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1916, H3534, H7272, G4228, G5286