ta_tw/bible/other/famine.md

2.5 KiB

பஞ்சம், பஞ்சங்கள்

வரையறை:

"பஞ்சம்" என்ற வார்த்தை ஒரு நாடு அல்லது பிராந்தியத்தில் உணவு இல்லாததால், பொதுவாக போதுமான மழை பெய்யாததினால் ஏற்ப்படுவதாகும்..

  • மழையின்மை, பயிர் நோய் அல்லது பூச்சிகள் போன்ற இயற்கை காரணங்களிலிருந்து உணவுப் பயிர்கள் விளைச்சல் குறைகின்றன.
  • உணவுப் பற்றாக்குறையானது, பயிர்களை அழிக்கிற எதிரிகளைப்போல மக்களால் ஏற்படுகிறது.
  • வேதாகமத்தில் தேவனுக்கு எதிராக பாவம் செய்தபோது அவர் தேசங்களைத் தண்டிப்பதற்கான ஒரு வழியாக பஞ்சத்தை அடிக்கடி வரச்செய்தார்.
  • ஆமோஸ் 8:11-ல் "பஞ்சம்" என்ற வார்த்தையானது, தேவன் மக்களுடன் பேசாமல் அவர்களைத் தண்டிக்கும் காலத்தை உருவக அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் மொழியில் "பஞ்சம்" என்ற வார்த்தையுடன் அல்லது "கடுமையான குறைபாடு" அல்லது "கடுமையான இழப்பு" போன்ற சொற்களால் மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3720, H7458, H7459, G3042