ta_tw/bible/other/elder.md

2.9 KiB

மூப்பர், பெரியவர்கள்

வரையறை:

ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள ஆண்களே, தேவனுடைய மக்களிடையே ஆன்மீக ரீதியிலும் நடைமுறையான தலைமையிலும் பொறுப்பு வகிக்கிறார்கள்.

  • மூப்பர்கள் முதலில் வயதானவர்கள் என்று பொருள், மேலும்வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக அதிக ஞானம் பெற்றவர்கள் என்ற உண்மையிலிருந்து, "மூப்பர்" என்ற வார்த்தை வந்தது.
  • பழைய ஏற்பாட்டில், மூப்பர்கள், சமூக நீதி மற்றும் மோசேயின் நியாயப்பிரமாணங்களில் இஸ்ரவேலரை வழிநடத்த உதவினார்கள்.
  • புதிய ஏற்பாட்டில், யூத மூப்பர்கள் தங்கள் சமூகத்தில் தலைவர்களாவர், மேலும் மக்களுக்கு நியாதிபதிகளாக இருந்தனர்.
  • ஆரம்பகால கிறிஸ்தவ சபைகளில் கிறிஸ்தவ மூப்பர்கள் உள்ளூர் சபைகளின் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய தலைவர்களாக இருந்தார்கள்.
  • இந்த சபைகளில் மூப்பர்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள இளைஞர்களாக இருந்தார்கள்.
  • இந்த வார்த்தை "முதியவர்கள்" அல்லது " சபையை வழிநடத்தும் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள ஆண்கள் " என மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1419, H2205, H7868, G1087, G3187, G4244, G4245, G4850