ta_tw/bible/other/doom.md

1.4 KiB
Raw Permalink Blame History

ஆக்கினை

வரையறை:

" ஆக்கினை " என்ற வார்த்தை, மேல்முறையீடு அல்லது தப்பிக்கும் சாத்தியக்கூறு இல்லாத கண்டனத் தீர்ப்பதைக் குறிக்கிறது.

  • இஸ்ரவேல் தேசம் பாபிலோனுக்கு சிறைபிடித்து கொண்டுபோகப்பட்டபோது, " ஆக்கினை அவர்களுக்கு நேரிட்டது." என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறினார்,
  • சூழலை பொறுத்து, இந்த வார்த்தை "பேரழிவு" அல்லது "தண்டனை" அல்லது "நம்பிக்கையற்ற அழிவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1820, H3117, H6256, H6843, H8045