ta_tw/bible/other/divorce.md

1.9 KiB

விவாகரத்து

வரையறை:

ஒரு விவாகரத்து என்பது திருமணத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்ட செயல். "விவாகரத்து" என்ற வார்த்தை, திருமணத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஒருவரது மனைவியிடமிருந்து முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் பிரிக்கப்படுவதாகும்.

  • "விவாகரத்து" என்ற சொல்லின் அர்த்தம் "விலகுதல்" அல்லது "முறையாகப் பிரிக்கப்படுதல்" என்பதாகும். பிற மொழிகளில் இதே முறையில் விவாகரத்தை குறிப்பிடலாம்.
  • "விவாகரத்து சான்றிதழ்" என்பது "திருமணம் முடிவுக்கு வந்ததாக ஒரு ஆவணத்தில் குறிப்பிடுவது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1644, H3748, H5493, H7971, G630, G647, G863