ta_tw/bible/other/discernment.md

2.4 KiB

பகுத்தறிவது, பகுத்தறியப்பட்ட, பகுத்தறிதல், பகுத்தறிவு

வரையறை:

" பகுத்தறிவது " என்ற சொல், ஏதாவது புரிந்து கொள்ள முடியுமென்றால், குறிப்பாக ஒன்று ஏதேனும் சரியானதா எனத் தெரிந்து கொள்வதைக் குறிக்கிறது.

  • "பகுத்துணர்வு" என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி புத்திசாலித்தனமாக புரிந்துகொள்வதைக் குறிக்கிறது.
  • இது ஞானம் மற்றும் நல்ல தீர்ப்பு செய்தல் என்று அர்த்தம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலைப் பொறுத்து, " பகுத்தறிவது " என்பது "புரிந்துகொள்ளுதல்" அல்லது "நன்மை மற்றும் தீமையை" அல்லது "சரியாக நியாயப்படுத்துதல்" அல்லது "தவறான வழியை உணர்ந்து கொள்ளுதல்" ஆகியவற்றிற்கும் "
  • "விவேகம்" என்பதை "புரிதல்" அல்லது "நன்மை தீமைகளை வேறுபடுத்துவதற்கான திறமை" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: நியாயம் தீர்த்தல், ஞானம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H995, H2940, H4209, H5234, H8085, G350, G1252, G1253, G1381, G2924