ta_tw/bible/other/devastated.md

2.7 KiB

பேரழிவு, பேரழிவு உண்டாக்கப்பட்ட, பேரழிவு உண்டாக்குதல், பேரழிவு, பேரழிவுகள்

வரையறை:

"பேரழிவு உண்டாக்கப்பட்ட" அல்லது "பேரழிவு" என்ற வார்த்தை, ஒருவருடைய சொத்து அல்லது நிலத்தை பாழாக்கி அல்லது அழித்தது என்பதைக் குறிக்கிறது. அந்த நிலத்தில் வாழும் மக்களை அழிப்பதோடு அல்லது கைப்பற்றுவதிலும் இது பெரும்பாலும் அடங்கும்.

  • இது மிகவும் கடுமையான மற்றும் முழுமையான அழிவைக் குறிக்கிறது.
  • உதாரணமாக, அங்கு வாழும் மக்களுடைய பாவங்களுக்காக தண்டனையாக தேவனால் சோதோம் நகரம் அழிக்கப்பட்டது.
  • "பேரழிவு" என்ற வார்த்தை, தண்டனையோ அல்லது அழிவையோ விளைவிக்கும் பெரும் உணர்ச்சிஅடிப்படையிலான துயரங்களையும் ஏற்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • "பேரழிவு" என்ற வார்த்தையை "முழுமையாக அழிக்க" அல்லது "முழுமையாக அழித்தல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சூழ்நிலையைப் பொறுத்து, "பேரழிவு" என்பது "முழுமையான அழிவு" அல்லது "மொத்த அழிவு" அல்லது "பெரும் துக்கத்தை" அல்லது "பேரழிவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1110, H1238, H2721, H1826, H3615, H3772, H7701, H7703, H7722, H7843, H8074, H8077