ta_tw/bible/other/detestable.md

31 lines
4.4 KiB
Markdown

# வெறுப்பு, வெறுக்கப்படும், வெறுக்கத்தக்க
## உண்மைகள்:
"வெறுக்கத்தக்கது" என்ற வார்த்தை வெறுப்பு மற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றை விவரிக்கிறது. ஏதையாவது "வெறுத்து" என்பது அதை கடுமையாக வெறுக்க வேண்டும் என்பதாகும்.
* தீமையை வெறுத்து பேசுவதைப் பற்றி வேதாகமம் அடிக்கடி பேசுகிறது. இதன் பொருள் தீமையை வெறுத்து அதை நிராகரிக்க வேண்டும் என்பதாகும்.
* பொய்யான தெய்வங்களை வணங்குவோரின் பொல்லாத செயல்களை விவரிப்பதற்கு "அருவருப்பான" என்ற வார்த்தையை தேவன் பயன்படுத்தினார்.
* அண்டை வீட்டிலுள்ள மக்களின் பாவம், ஒழுக்கங்கெட்ட செயல்களை 'வெறுக்க' வேண்டுமென இஸ்ரவேலர் களுக்கு கட்டளையிடப்பட்டது.
* தேவன் எல்லா தவறான பாலியல் செயல்களையும் "அருவருப்பானவை" என அழைத்தார்.
* பிசாசு, சூனியம், குழந்தைப் பலி ஆகிய அனைத்தும் தேவனுக்கு "அருவருப்பானவை".
* "வெறுப்பு" என்ற வார்த்தை "வலுவாக நிராகரிக்கப்பட்டது" அல்லது "வெறுப்பு" அல்லது "மிகவும் தீமை என்று கருதுகிறது" என மொழிபெயர்க்கலாம்.
* "அருவருப்பானது" என்ற வார்த்தை "கொடூரமான தீமை" அல்லது "அருவருப்பானது" அல்லது "தகுதியற்ற மறுப்பு" என மொழிபெயர்க்கப்படலாம்.
* நீதிமான்கள் துன்மார்க்கத்திற்கு "அருவருப்பானவர்கள்" என்று சொல்லும்போது, ​​இது "மிகவும் விரும்பத்தகாததாக" அல்லது "வெறுக்கத்தக்கது" அல்லது "நிராகரிக்கப்பட்டது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
'தீட்டாக' இருப்பதாகவும், உணவுக்கு ஏற்றதல்ல என்றும் தேவன் குறிப்பிட்ட சில வகையான மிருகங்களை 'வெறுக்க' வேண்டுமென இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இது "வலுவாக வெறுப்பதை" அல்லது "நிராகரிக்க" அல்லது "ஏற்றுக்கொள்ள முடியாதவை என கருதுவதாகவும்" மொழிபெயர்க்கப்படலாம்.
(மேலும் காண்க: [பில்லி சூனியம்](../other/divination.md), [தூய்மையானது](../kt/clean.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [ஆதியாகமம் 43:32-34](rc://ta/tn/help/gen/43/32)
* [எரேமியா 7:29-30](rc://ta/tn/help/jer/07/29)
* [லேவியராகமம் 11:9-10](rc://ta/tn/help/lev/11/09)
* [லூக்கா 16:14-15](rc://ta/tn/help/luk/16/14)
* [வெளிப்படுத்துதல் 17:3-5](rc://ta/tn/help/rev/17/03)
## சொல் தரவு:
* Strong's: H1602, H6973, H8130, H8251, H8262, H8263, H8441, H8581, G946, G947, G948, G4767, G5723, G3404