ta_tw/bible/other/delight.md

4.2 KiB

மகிழ்ச்சி, மகிழ்ச்சியாக்குகிற, மகிழ்ச்சியடைந்த, மகிழ்ச்சியான

வரையறை:

ஒரு "மகிழ்ச்சி" என்பது ஒருவரை மிகவும் பிரியப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் ஆகும்.

  • "மகிழ்ச்சியுடன் இரு" என்பது "சந்தோஷமாக" அல்லது "களிப்பாக இரு" என்று அர்த்தம்.
  • ஏதேனும் ஒன்று ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகவும் அல்லது பிரியப்படுத்துவதாகவும் இருப்பவை "மகிழ்ச்சியானது" என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு நபர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் அதை மிகவும் விரும்புகிறார் என்று அர்த்தமாகும்.

"கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் நான் பிரியமாயிருக்கிறேன் என்ற வாக்கியத்தை கர்த்தருடைய நியாயப்பிரமாணம் எனக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும்" அல்லது "கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன்" அல்லது "கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்" என மொழிபெயர்க்கலாம்.

  • "மகிழ்ச்சி அடைய வேண்டாம்" மற்றும் "மகிழ்ச்சியுடன் இல்லை" என்ற சொற்றொடர்களை "மகிழ்ச்சியாக இல்லை" அல்லது பிரியமாக இல்லை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தன்னைப் பிரியப்படுத்து" என்ற சொற்றொடர் "ஒரு காரியத்தை செய்ய மகிழ்ச்சியடைகிறார்" அல்லது "அவர்அதைக்குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்" என்பதாகும்.
  • "மகிழ்வுற்று" என்ற வார்த்தை, ஒரு நபர் மகிழ்கின்ற விஷயங்களை குறிக்கிறது. இது "இன்பம்" அல்லது "மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயங்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "உம் சித்தத்தைச் செய்வதற்கு நான் மகிழ்கிறேன்" என்ற சொற்றொடரை " நான் உமது சித்தத்தை செய்வதில் மகிழ்வேன்" அல்லது "நான் உமக்குக் கீழ்ப்படியும் போது மகிழ்வேன்" என்றேன்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1523, H2530, H2531, H2532, H2654, H2655, H2656, H2836, H4574, H5276, H5727, H5730, H6026, H6027, H7306, H7381, H7521, H7522, H8057, H8173, H8191, H8588, H8597