ta_tw/bible/other/deer.md

2.5 KiB

மான், பெண்மான், பெண்மான்கள், மான் கன்றுகள், சிறு ஆண் மான், சிறு ஆண் மான்கள்

வரையறை:

ஒரு மான் ஒரு பெரிய, அழகான, நான்கு கால்கள் கொண்ட, காடுகளில், மலைகளில் வாழ்கிற ஒரு விலங்காகும். ஆண் மானின் தலையில் பெரிய கொம்புகள் அல்லது கிளைகள் போன்றகொம்புகள் உள்ளன.

  • " பெண்மான் " என்ற வார்த்தை ஒரு பெண் மான் மற்றும் ஒரு "கன்று" என்று குறிப்பிடுகிறது, இது ஒரு மான்குட்டி ஆகும்.
  • "பக்" என்ற வார்த்தை ஒரு ஆண் மான் என்பதை குறிக்கிறது.
  • "ரோபக்" என்பது "ரோடியர்" என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை ஆண்.
  • மான் வலிமையான, உயரமாக குதிப்பதற்கும், ஓடுவதற்கும் உதவும் மெல்லிய கால்கள் கொண்டிருக்கின்றன.
  • எப்படிப்பட்ட நிலப்பரப்புகளிலும் எளிதாக ஏறுவதற்கும், நடப்பதற்கும் பிளவுபட்ட குளம்புகளை தங்கள் கால்களில் கொண்டிருக்கின்றன.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H354, H355, H365, H3180, H3280, H6643, H6646