ta_tw/bible/other/concubine.md

2.0 KiB

மறுமனையாட்டி, மறுமனையாட்டிகள்

வரையறை:

ஏற்கனவே ஒரு மனைவியை கொண்ட ஒரு மனிதனுக்கு இரண்டாவது மனைவியாக இருப்பவள் ஆவாள். பொதுவாக மறுமனையாட்டி என்பவள் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டவள் அல்ல.

  • பழைய ஏற்பாட்டில், மறுமனையாட்டிகள் பொதுவாக அடிமைகளாக இருந்தார்கள்.
  • ஒரு மறுமனையாட்டி விலைகொடுத்து வாங்குவதன் மூலமும், இராணுவ வெற்றி மூலம் அல்லது கடனை செலுத்துவதன் மூலம் பெற முடியும்.
  • ஒரு ராஜாவுக்கு, பல மறுமனையாட்டிகள் இருப்பது அவனுடைய வல்லமைக்கு அடையாளமாக இருந்தது.
  • மறுமனையாட்டியை வைத்துக்கொள்வது தேவனுடைய சித்தத்திற்கு எதிரானது என்று புதிய ஏற்பாடு கற்பிக்கிறது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3904, H6370