ta_tw/bible/other/companion.md

20 lines
1.9 KiB
Markdown

# துணைவர், தோழர்கள், சக பணியாளர், சக ஊழியர்கள்
## உண்மைகள்:
"தோழமை" என்பது ஒரு நபர் நட்பு அல்லது திருமணம் போன்றவை மூலமாக ஒருவருடன் நட்பான முறையில் இணைந்து செல்வதாகும். "சக பணியாளர்" என்ற வார்த்தை மற்றொரு நபருடன் வேலை செய்யும் ஒருவரை குறிக்கிறது.
* தோழர்கள் அனுபவங்களை ஒன்றாக சேர்த்து, ஒன்றாக உணவைப் பகிர்ந்து, மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் ஊக்குவிக்கிறார்கள்.
* சூழ்நிலையைப் பொறுத்து, இந்த சொல்லை ஒரு சொல் அல்லது சொற்றொடர் மூலமாக, அதாவது "நண்பன்" அல்லது "சக பயணி அல்லது "உதவுகிற நபர்" அல்லது "பணிபுரியும் நபர்" என்று பொருள் கொள்ளலாம்.
## வேதாகமக் குறிப்புகள்:
* [எசேக்கியேல் 37:15-17](rc://ta/tn/help/ezk/37/15)
* [எபிரெயர் 1:8-9](rc://ta/tn/help/heb/01/08)
* [நீதிமொழிகள் 2:16-17](rc://ta/tn/help/pro/02/16)
* சங்கீதம் 38:11-12](rc://ta/tn/help/psa/038/011)
## சொல் தரவு:
* Strong's: H251, H441, H2269, H2270, H2271, H2273, H2278, H3674, H3675, H4828, H7453, H7462, H7464, G2844, G3353, G4791, G4898, G4904