ta_tw/bible/other/commit.md

26 lines
3.6 KiB
Markdown

# அர்ப்பணிப்பு, அர்ப்பணி, அர்ப்பணிக்கப்பட்ட, அர்ப்பணித்தல், அர்ப்பணிப்பு
## வரையறை:
" அர்ப்பணிப்பு " மற்றும் " அர்ப்பணித்தல் " என்ற சொற்கள் ஒரு முடிவை எடுக்க அல்லது ஏதாவது செய்ய வாக்குறுதி அளிப்பதைக் குறிக்கின்றன.
* ஏதாவது ஒன்றைச் செய்ய உறுதியளிக்கும் ஒரு நபர் அதை செய்வதற்கு "கடமைப்பட்டவர்" என்று விவரிக்கப்படுகிறார்.
* ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு "அர்ப்பணிப்பது" என்பது அந்த நபருக்கு அந்த வேலையை வழங்குவதாகும். உதாரணமாக, 2 கொரிந்தியரில் பவுல் கூறுகிறார்: "மக்களை தேவனோடு ஒப்புரவாக்கப்படுவதற்கு உதவி செய்யும் ஊழியத்தை" தேவன் "கொடுத்தார்" (அல்லது "கொடுத்திருக்கிறார்". என்று கூறுகிறார்.
* " அர்ப்பணி, மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஆகிய சொற்கள் "ஒரு பாவத்தை" அல்லது "விபச்சாரத்தை செய்கிற" அல்லது "கொலை செய்யப்படுதல்" போன்ற ஒரு தவறான செயலைச் சுட்டிக்காட்டுகின்றன.
* "அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்ற வார்த்தையும் "அவருக்குக் கொடுத்த பணியை" அல்லது "அவருக்கு பணிக்கு ஒப்படைக்கப்பட்டது" அல்லது "அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை" வழங்கப்பட்டது என்பதாகும்.
* "அர்ப்பணிப்பு" என்ற வார்த்தையை "வழங்கப்பட்ட பணி" அல்லது "வழங்கப்பட்ட வாக்குறுதி" என்று மொழிபெயர்க்கலாம்.
(மேலும் காண்க: [விபச்சாரம்](../kt/adultery.md), [விசுவாசம்](../kt/faithful.md), [வாக்குறுதி](../kt/promise.md), [பாவம்](../kt/sin.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 நாளாகமம் 28:6-7](rc://ta/tn/help/1ch/28/06)
* [1 பேதுரு 2:21-23](rc://ta/tn/help/1pe/02/21)
* [எரேமியா 2:12-13](rc://ta/tn/help/jer/02/12)
* [மத்தேயு 13:40-43](rc://ta/tn/help/mat/13/40)
* [சங்கீதம் 58:1-2](rc://ta/tn/help/psa/058/001)
## சொல் தரவு:
* Strong's: H539, H817, H1361, H1497, H1500, H1540, H1556, H2181, H2388, H2398, H2399, H2403, H4560, H4603, H5003, H5753, H5766, H5771, H6213, H6466, H7683, H7760, H7847, G264, G2038, G2716, G3429, G3431, G3860, G3872, G3908, G4102, G4160, G4203