ta_tw/bible/other/bowweapon.md

2.8 KiB

வில் மற்றும் அம்பு, வில் மற்றும் அம்புகள்

வரையறை:

இது ஒரு வகை ஆயுதம், அது ஒரு நார்களால் வளைக்கப்பட்ட வில்லிலிருந்து எய்யும் அம்புகள் கொண்டது. வேதாகமக் காலங்களில் இது எதிரிகளுக்கு எதிராக போராடுவதற்கும், உணவுக்காக மிருகங்களைக் கொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.

  • வில்லானது, மரம், எலும்பு, உலோக அல்லது மான் கொம்பு போன்ற வேறு மாதிரியான உறுதியான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது ஒரு வளைவான வடிவம் மற்றும் ஒரு நார், தண்டு, அல்லது கொடியுடன் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளது.
  • ஒரு அம்புஎன்பது ஒரு முனையில் ஒரு கூர்மையான, தலை கொண்ட ஒரு மெல்லிய தண்டாகும். பூர்வ காலங்களில், மரங்கள், எலும்புகள், கல், அல்லது உலோக போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அம்புகள் தயாரிக்கப்பட்டன.
  • வில் மற்றும் அம்புகள் பொதுவாக வேட்டைக்காரர்கள் மற்றும் போர்வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
  • "அம்பு" என்ற வார்த்தை சில சமயங்களில் வேதாகமத்தில் எதிரிகளின் தாக்குதலை அல்லது தெய்வீக தீர்ப்பை குறிக்கஉருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2671, H7198, G5115