ta_tw/bible/other/blotout.md

3.1 KiB

மூடு, மூடுகிறது, மூடப்பட்ட, துடை, துடைக்கிறது, துடைத்துவிடப்பட்ட

வரையறை:

"மூடு" மற்றும் "துடைக்க" ஆகிய சொற்கள், ஏதாவது அல்லது யாராவது முற்றிலும் அழித்தல் அல்லது நீக்குதல் என்பதைக் குறிக்கும்.

  • தேவன் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு அந்தப் பாவங்களை ஞாபகப்படுத்தாமல் இருப்பதன் மூலம், இந்த வார்த்தைகளை நேர்மறையான கோணத்தில் பயன்படுத்தப்படலாம்.
  • ஒரு மக்கள் கூட்டத்தை "தேவன் வெளியேற்றும்போது" அல்லது "துடைத்தழிக்கும்போது" அவர்களுடைய பாவத்தின் காரணமாக அவர்களை அழித்துவிடுவதை இது பெரும்பாலும் ஒரு எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது,
  • தேவனுடைய புத்தகத்திலிருந்து ஒரு நபரின் பெயரைப் நீக்கப்பட்டுவிட்டது என்று வேதாகமம் சொன்னால், அதாவது, அந்த நபர் நித்திய ஜீவனை பெறமாட்டார் என்பதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, இந்த வெளிப்பாடுகள் "விடுபட" அல்லது "அகற்ற" அல்லது "முற்றிலும் அழிக்கப்பட" அல்லது "முற்றிலும் அகற்றப்பட வேண்டும்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • ஜீவபுத்தகத்திலிருந்து ஒருவரது பெயரைக் குலைப்பதைக் குறிக்கும் போது, ​​இது "அகற்றப்பட்டுவிட்டது" அல்லது "அழிக்கப்பட்டது" என மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3971, H4229, G631, G1591, G1813