ta_tw/bible/other/barren.md

2.0 KiB

மலடு

வரையறை:

"மலடு " என்பது வளமான அல்லது பயனுள்ளதாக இருக்காது என்பதாகும்.

  • மலட்டுத்தன்மையுள்ள மண் அல்லது நிலமானது எந்த தாவரங்களையும் உற்பத்தி செய்ய முடியாது.
  • மலடாக இருக்கும் ஒரு பெண் ஒரு குழந்தையைக் கர்ப்பந்தரிக்கவோ பெற்றெடுக்கவோ இயலாத ஒரு நபராவார்..

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • பயனற்றநிலத்தை குறிக்க "மலடு" பயன்படுத்தப்படுகையில், அது "வளமானதாக இல்லாதது" அல்லது "பயனற்றது" அல்லது "தாவரங்கள் இல்லாதது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • இது ஒரு மலடான பெண்ணைக் குறிப்பிடும் போது, அவள் "குழந்தை இல்லாதவள் அல்லது "பிள்ளைகளை பெற்றெடுக்க இயலாதவள்" அல்லது "ஒரு குழந்தையை கருத்தரிக்க முடியாதவள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4420, H6115, H6135, H6723, H7909, H7921, G692, G4723