ta_tw/bible/other/banquet.md

1.3 KiB

விருந்து

விளக்கம்:

ஒரு விருந்து என்பது பொதுவாக பல உணவு வேளைகள் கொண்ட பெரிய, சிறந்த உணவாகும்.

  • பூர்வ காலங்களில், அரச தலைவர்களையும் முக்கிய விருந்தினர்களையும் மகிழ்விப்பதற்காக அரசர்கள் பெரும்பாலும் விருந்தளித்தார்கள்.
  • இது "விரிவான உணவு" அல்லது "முக்கியமான விருந்து" அல்லது "பல-வேளை உணவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3739, H4797, H4960, H4961, H8354, G1173, G1403