ta_tw/bible/other/ax.md

2.6 KiB

கோடரி, கோடரிகள்

வரையறை:

ஒரு கோடரியானது, மரம் அல்லது விறகுகளை துண்டாக்குவதற்கான அல்லது வெட்டுவதற்கான கருவியாகும்.

  • கோடரினது பொதுவாக ஒரு நீண்ட மர கைப்பிடியின் ஒரு முனையில் ஒரு பெரிய உலோக வெட்டும் பக்கத்தைக் கொண்டுள்ளது.
  • உங்கள் கலாச்சாரத்தில் கோடரிக்கு ஒத்த ஒரு கருவி இருந்தால், அந்த கருவியின் பெயரை "கோடரிக்கு" மொழிபெயர்க்க பயன்படுத்தப்படலாம்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "மரம் வெட்டும் கருவி" அல்லது "கத்தியுடன் இணைந்துள்ள மரக் கருவி" அல்லது "நீண்ட கைப்பிடியுடன் உள்ள மர-வெட்டுதல் கருவி." என்று மொழிபெயர்க்கலாம்.
  • ஒரு பழைய ஏற்பாட்டு நிகழ்வில், ஒரு கோடரியின் வெட்டும்பகுதி ஒரு ஆற்றில் விழுந்தது, விவரிக்கப்பட்டுள்ள கருவியை விவரிக்க, ஒரு கருவி மரக்கைப்பிடி உடையதாக இருந்து, அதிலிருந்து வெட்டும்பகுதி தளர்ந்து கழன்று விழும் கருவி இருந்தால் அது சிறந்தது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1631, H4621, H7134, G513