ta_tw/bible/other/anguish.md

2.0 KiB

மனக்குழப்பம்

விளக்கம்:

“மனக்குழப்பம்” என்ற வார்த்தையை கடுமையான வலி அல்லது மனக்குழப்பம் என்றுகுறிப்பிடலாம்.

  • மனக்குழப்பம் என்பது சரீர அல்லது உணர்வின் வலி அல்லது மன அழுத்தம் என்றும் குறிப்பிடலாம்.
  • மனிதர்கள் உச்சக்கட்ட குழப்பத்தில் இருப்பதை அவர்களின் முகத்திலும் செயல்களிலும் காண்பிப்பார்கள்.
  • உதாரணத்திற்கு, ஒருவர் கடுமையான வலியிலோ அல்லது மனக்குழப்பத்தில் இருக்கும்போது அவர்களது பற்களை நெரித்தும் அல்லது சத்தமிட்டு அழுவர்.
  • “குழப்பம்” என்ற வார்த்தையை “உணர்ச்சிகளின் மன அழுத்தம்” அல்லது “ஆழமான துக்கம்” அல்லது “கடுமையான வலி” என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2342, H2479, H3708, H4164, H4689, H4691, H5100, H6695, H6862, H6869, H7267, H7581, G928, G3600, G4928