ta_tw/bible/other/amazed.md

29 lines
4.0 KiB
Markdown

# திகைப்படைந்த, ஆச்சர்யமடையதக்க, திகைக்கவைக்கிற, வியப்பு, வியப்படைந்தான், வியப்படைதல், வியதத்தக்க, ஆச்சரியம், ஆச்சர்யமானவைகள்
## விளக்கம்:
எல்லா வார்த்தைகளும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துபவை ஏனெனில் ஏதோவொரு அசாதாராண காரியம் நடந்திருக்கிறது.
* இதில் சில வார்த்தைகள் கிரேக்க மொழியில் “மலைக்கதக்க அதிர்ச்சி” அல்லது “வெளியில் ஒருவரை தடுத்து நிற்கத்தக்க” என்ற விதத்திலும் மொழிபெயர்க்கலாம். இந்த வித மொழிபெயர்ப்பு ஒருவருடய உணர்வில் எவ்விதமான ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என வெளிப்படுத்துகிறது. மற்ற மொழிகளிகளிலும் இதே விதத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.
* வழக்கமாக ஒரு சம்பவம் ஆச்சர்யத்தையும் மற்றும் அதிர்ச்சியையும் ஒரு அற்புதம்தான் ஏற்படுத்தமுடியும், அதை தேவனால் மாத்திரம் செய்யமுடியும்.
* இவ்வார்த்தைகளுக்கு குழப்பமான உணர்வுகள் என்று அர்த்தம் ஏனெனில் நடந்த காரியங்கள் அனைத்தும் எதிர்பாராமல் நடந்தவை.
* மற்ற வழியில் இவ்வார்த்தையை “அளவுக்கதிகமான ஆச்சர்யமடையதக்க” அல்லது “பெரிய அதிர்ச்சி” என்றும் மொழிபெயர்க்கலாம்.
* இதற்கு இணையான வார்த்தைகள் “ஆச்சர்யமூட்டுவைகள்” (வியப்பு, ஆச்சர்யபடத்தக்கவை), “திகைப்பு,” மேலும் “திகைப்பு”.
* பொதுவாக, இவ்வார்த்தைகள் “தன்னம்பிக்கை கொள்ளச்செய்யும் விதத்தில் நடந்த காரியங்களைக் குறித்து மக்கள் சந்தோஷமடயச்செய்வது.
(மேலும் பார்க்க: [அற்புதம்](../kt/miracle.md), [அடையாளம்](../kt/sign.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [அப்போஸ்தலர் 8:9-11](rc://ta/tn/help/act/08/09)
* [அப்போஸ்தலர் 9:20-27](rc://ta/tn/help/act/09/20)
* [கலாத்தியர் 1:6-7](rc://ta/tn/help/gal/01/06)
* [மாற்கு 2:10-12](rc://ta/tn/help/mrk/02/10)
* [மத்தேயு 7:28-29](rc://ta/tn/help/mat/07/28)
* [மத்தேயு 15:29-31](rc://ta/tn/help/mat/15/29)
* [மத்தேயு 19:25-27](rc://ta/tn/help/mat/19/25)
## சொல் தரவு:
* Strong's: H926, H2865, H3820, H4159, H4923, H5953, H6313, H6381, H6382, H6383, H6395, H7583, H8047, H8074, H8078, H8429, H8539, H8540, H8541, H8653, G639, G1568, G1569, G1605, G1611, G1839, G2284, G2285, G2296, G2297, G2298, G3167, G4023, G4423, G4592, G5059