ta_tw/bible/other/alms.md

1.4 KiB

நன்கொடை

விளக்கம்:

“நன்கொடை” என்ற வார்த்தை பணம், உணவு அல்லது ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய சில பொருட்களை குறிப்பிடலாம்.

  • நன்கொடை கொடுப்பதை சிலர் நீதியை சம்பாதிப்பதற்கு பயன்படும் ஒரு மத சடங்காக செய்கின்றனர்.
  • இயேசு நன்கொடை கொடுப்பதை வெளியரங்கமாக பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடாது என்று கூறுகிறார்.
  • இவ்வார்த்தையை “பணம்” அல்லது “ஏழைகளுக்காண நன்கொடை” அல்லது “ஏழைகளுக்கு உதவுதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1654