ta_tw/bible/other/age.md

2.9 KiB

வயது, காலங்கள், வயதான

விளக்கம்:

“வயது” என்ற வார்தை ஒருமனிதன் வாழ்ந்த காலங்களை குறிக்கும். பொதுவாக இது ஒரு காலத்தையும் குறிக்கும்

  • “வரலாற்றின் ஒரு பகுதி” “பருவ காலம்” என்ற வார்த்தைகளை பயன்படுத்தி நீண்டநாட்களை குறிப்பிட பயன்படுத்துவார்கள்.
  • “இந்த காலம்” என்று இயேசு குறிப்பிட்டது இப்பொழுது காணப்படும் தீமைகள், பாவங்கள் மற்றும் பூமியில் காணப்படும் கீழ்படியாமையும் குறித்து பேசுகிறார்.
  • வரப்போகிற காலங்களில் நீதிமான்கள் ஆளப்போகிற புதிய வானம் மற்றும் புதிய பூமியையும் குறிக்கும்

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • சூழ்நிலைக்கு தகுந்தபடி, “காலம்” என்றவார்த்தையை “வரலாற்று நிகழ்வின் நாட்கள்” அல்லது “கடந்த நாட்களின் எண்ணிக்கை” அல்லது “கால நேரம்” அல்லது “நேரம்” என்றும் மொழிபெர்யர்க்கலாம்.
  • “வயதான காலத்தில்” என்ற வாக்கியத்தை “வயதுகள் சென்றவர்” அல்லது “வயது முதிர்ந்தவர்” அல்லது “நீண்டநாள் நாள் வாழ்ந்தவர்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “கொடிய இக்காலம்” என்ற வார்த்தையை “இக்காலத்தில் மக்கள் துன்மார்க்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2465, G165, G1074