ta_tw/bible/other/admonish.md

1.5 KiB

அறிவுறுத்துதல்

விளக்கம்:

“அறிவுறுத்துதல்” என்ற வார்த்தையை ஒருவருக்கு இடித்துரைத்து புத்திசொல்லுவது என்று அர்த்தப்படுத்தலாம்.

  • “அறிவுறுத்துதல்” என்பதை சில காரியங்களை செய்யக்கூடாது என்று புத்திசொல்லுவது ஆகும்.
  • தேவனுடைய சரீரமாகிய சபையில், விசுவாசிகள் ஒருவொருக்கொருவர் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தமாய் வாழ்வதற்கு புத்திசொல்ல வேண்டும்.
  • “அறிவுறுத்துதல்” என்ற வார்த்தையை “பாவம் செய்யாமல் இருக்க உற்சாகப்படுத்துவது” அல்லது “பாவம் செய்யாமல் இருக்க வலியுறுத்தி கூறுவது என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

நெகேமியா 9:32-34

சொல் தரவு:

  • Strong's: H2094, H5749, G3560, G3867, G5537