ta_tw/bible/other/accuse.md

1.9 KiB

குற்றப்படுத்தல், குற்றம்சாட்டுகள், குற்றவாளி , குற்றம்சாட்டுகிற, குற்றம்சாட்டபட்டவர், குற்றம்சாட்டப்பட்டவர்கள், குற்றம்சாட்டபடுதல், குற்றம்சுமத்துதல்

விளக்கங்கள்:

“குற்றம்”, மற்றும் “குற்றம்சுமத்துதல்” என்பது ஒருவர் தவறு செய்துவிட்டதாக எண்ணி பழி சுமத்துவது. ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்துபவரை “குற்றம்சாட்டுபவர்” என்று அர்த்தம்.

  • தவறான குற்றச்சாட்டு என்பது, பிறர்மீது தவறாக பழி சுமத்துவது, இயேசு தவறு செய்ததாக யூத மத தலைவர்கள் குற்றம்சாட்டினது போல.
  • புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தல் புத்தகத்தில், சாத்தானை “குற்றம்சாட்டுகிறவன்” என்று சொல்லப்படுகிறது.

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H3198, H8799, G1458, G2147, G2596, G2724