ta_tw/bible/names/gethsemane.md

1.6 KiB

கெத்செமனே

உண்மைகள்:

கித்ரோன் பள்ளத்தாக்குக்கு அப்பால் எருசலேமிற்கு கிழக்கே ஒலிவ மரங்களைக் கொண்ட கெத்செமனே எனப்பட்ட தோட்டம் இருந்தது.

  • கெத்செமனே தோட்டம் இயேசுவும் அவருடைய சீஷர்களும் தனியாகவும் ஓய்வெடுக்கவும் போகிற இடமாக இருந்தது.
  • கெத்செமனேயில் யூதத் தலைவர்கள் அங்கு கைது செய்யப்படுவதற்கு முன்பு, இயேசு ஆழ்ந்த துக்கத்தில் ஜெபம் செய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யூதாஸ் ஸ்காரியோத், கித்ரோன் பள்ளத்தாக்கு, ஒலிவமலை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1068