ta_tw/bible/names/abner.md

1.8 KiB

அப்னேர்

விளக்கங்கள்:

பழைய ஏற்பாட்டின் அப்னேர் சவுல் இராஜாவின் ஒன்றுவிட்ட சகோதரன்

  • சவுலின் இராணுவத்தில் பிரதான படைத்தலைவனான அப்னேர், தாவீது கோலியாத்தை கொன்ற பின்பு, அவனை சவுலுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
  • சவுல் இராஜா மரித்த பின்பு, அப்னேர் சவுலின் குமரானாகிய இஸ்போசேத்தை இஸ்ரவேலுக்கு இராஜாவாகவும், தாவீதை யூதாவுக்கும் இராஜாவாக்கினான்.
  • பின்னாளில், தாவீதின் படைத்தலைவனாகிய யோவாப் நயவஞ்சகமாக அப்னேரை கொன்றான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H74