ta_tw/bible/kt/willofgod.md

2.4 KiB

தேவனுடைய சித்தம்

விளக்கம்:

தேவனுடைய சித்தமானது தேவனுடைய விருப்பங்களையும், திட்டங்களையும் குறிக்கிறது.

  • தேவனுடைய சித்தமானது குறிப்பாக, மக்களோடு அவருடைய கலந்துரையாடல் மற்றும் மக்கள் எவ்வாறு அவருக்குப் பதிலளிக்க வேண்டும் என்பவைகளோடு தொடர்புள்ளதாக இருக்கிறது.
  • மேலும் இது, சிருஷ்டிப்புகள் அனைத்திற்குமுரிய அவருடைய திட்டங்களையும் விருப்பங்களையும் குறிக்கிறது.
  • “சித்தம்” என்ற பதமானது “தீர்மானித்தல்” அல்லது “விரும்புதல்” என்று அர்த்தமாகும்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • “தேவனுடைய சித்தம்” என்ற வார்த்தையை “தேவன் விரும்புகிறவைகள்” அல்லது “தேவன் திட்டமிட்டவைகள்” அல்லது “தேவனுக்குப் பிரியமானவைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6310, H6634, H7522, G1012, G1013, G2307, G2308, G2309, G2596