ta_tw/bible/kt/rabbi.md

3.1 KiB

ரபி

வரையறை:

"ரபி" என்ற வார்த்தையின் பொருள் "என் எஜமான்" அல்லது "என் ஆசிரியர்" என்பதாகும்.

  • யூத மத போதகராக இருந்த ஒரு மனிதரை, குறிப்பாக தேவனுடைய சட்டங்களைக் கற்பித்த ஒருவரை குறிப்பிடுவதற்கு இது மரியாதைக்குரிய ஒரு தலைப்பு.
  • யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசு இருவரும் சில சமயங்களில் தங்கள் சீடர்களால் "ரபி" என்று அழைக்கப்பட்டனர்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "என் எஜமான்" அல்லது "எனது ஆசிரியர்" அல்லது "கௌரவமான ஆசிரியர்" அல்லது "மத போதகர்" ஆகியவை அடங்கும். சில மொழிகள் இதுபோன்ற வாழ்த்துக்களை, மற்றவர்களைக் குறிப்பிடாமல் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடலாம்..
  • திட்ட மொழி பொதுவாக ஆசிரியர்கள் பொதுவாக உரையாற்றுவதற்கான சிறப்பு வழிமுறையாக இருக்கலாம்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு இயேசு ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார் என்பதைக் குறிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.
  • "ரபி" என்பது ஒரு மொழியிலோ அல்லது ஒரு தேசிய மொழியிலோ வேதாகம மொழிபெயர்ப்பில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள்.

பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: ஆசிரியர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G4461