ta_tw/bible/kt/grace.md

4.0 KiB

கிருபை, கிருபையுள்ள

வரையறை:

"கிருபை" என்ற வார்த்தை அதைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு உதவுகிற அல்லது கொடுக்கிற ஆசீர்வதித்தலைக் குறிக்கிறது. மற்றவர்களிடம் கிருபை காண்பிக்கும் ஒருவர் "கருணையுள்ளவர்" என விவரிக்கிறார்.

  • பாவமுள்ள மனிதர்களைக் குறித்த தேவனுடைய கிருபை இலவசமாக வழங்கப்படும் ஒரு பரிசு.
  • கிருபையின் கருத்து தவறான அல்லது புண்படுத்தும் காரியங்களைச் செய்தவர்களிடம் தயவாகவும் மன்னிப்பவராகவும் இருக்கிறது.
  • "கிருபையைக் கண்டடைய" சொல்லானது, தேவனிடமிருந்து உதவி மற்றும் இரக்கம் பெறுவதற்கான ஒரு வெளிப்பாடாகும். பெரும்பாலும் அது ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியுடன் இருப்பதோடு அவருக்கு உதவுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "கிருபையைக்" மொழிபெயர்க்கக்கூடிய மற்ற வழிகள் "தெய்வீக கருணை" அல்லது "தேவனுடைய தயவு" அல்லதுதேவனுடைய இரக்கத்தையும் பாவிகளுக்கான மன்னிப்பையும்" அல்லது "இரக்கமுள்ள இரக்கத்தை" அடக்கியிருக்கின்றன.
  • "கிருபையுள்ள" என்ற வார்த்தை "கிருபையால் நிறைந்த" அல்லது "இரக்கம்" அல்லது "இரக்கமுள்ள" அல்லது "கருனையுள்ள இரக்கம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேவனின் கண்களில் அவர் கிருபை கிடைத்தது" என்ற சொற்றொடரை "தேவனிடமிருந்து இரக்கம் பெற்றது" அல்லது "தேவன் இரக்கத்தோடு அவருக்கு உதவினார்" அல்லது "தேவன் அவருக்கு அருள்கொடுத்தார்" அல்லது "தேவன் அந்த நபரின்மேல்பிரியம்கொண்டு அவருக்கு உதவினார்" . "

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2580, H2587, H2589, H2603, H8467, G2143, G5485, G5543