ta_tw/bible/kt/forsaken.md

4.4 KiB

கைவிடு, கைவிடுகிற, கைவிடப்பட்ட, மறுதலி

வரையறை:

"கைவிடு" என்பது ஒருவரை கைவிட்டு அல்லது ஏதோ ஒன்றை கைவிடுவது ஆகும். "கைவிடப்பட்ட" ஒருவர் வேறு யாரால் கைவிடப்பட்டவராக இருக்கிறார்.

  • மக்கள் தேவனை "கைவிடும்போது" போது, ​​அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல் அவர்மீது விசுவாசம் வைக்காதவர்களாக மாறுகிறார்கள்.
  • தேவன் மக்களை "கைவிடுகிறார்" எனும்போது, ​​அவர்களுக்கு உதவுவதை நிறுத்தி அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு அவர்களை விட்டுவிடுகிறார்.
  • தேவனுடைய போதனைகளை விட்டுவிடுவது அல்லது பின்பற்றாமலிருப்பதைப்போல காரியங்களை விட்டுக்கொடுப்பது இது அர்த்தம்.
  • "புறக்கணித்து" என்ற வார்த்தை கடந்த காலங்களில் பயன்படுத்தப்படலாம், "அவர் உங்களை கைவிட்டுவிட்டார்" அல்லது "கைவிடப்பட்டவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் சூழலைப் பொறுத்து "புறக்கணிக்கப்படுதல்" அல்லது "புறக்கணிப்பு" அல்லது "கைவிட்டுவிடு" அல்லது "விலகிச் செல்வது" அல்லது "பின்னால் விடுதல்" ஆகியவை அடங்கும்.
  • தேவனுடைய கட்டளைகளை "கைவிடு"என்பதை 'தேவனுடைய சட்டத்தை மீறுவதாக' மொழிபெயர்க்கப்படலாம் இது "கைவிடப்படுதல்" அல்லது "கைவிட்டுவிடுதல்" அல்லது "போதனை செய்யாதிருக்க" அவருடைய போதனைகள் அல்லது அவருடைய சட்டங்களை கைவிடுதல் என மொழிபெயர்க்கலாம்.
  • "கைவிடப்படுதல்" என்ற சொற்றொடரை "கைவிடப்பட வேண்டும்" அல்லது "புறக்கணிக்கப்படுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துவது இன்னும் தெளிவானது, ஒரு பொருள் அல்லது ஒரு நபரைத் துல்லியமாக விவரிக்கிறதா என்பதைப் பொறுத்து இருக்கவேண்டும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H488, H2308, H5203, H5428, H5800, H5805, H7503, G646, G657, G863, G1459, G2641,