ta_tw/bible/kt/eunuch.md

2.5 KiB

அண்ணகன், அண்ணகர்கள்

வரையறை:

வழக்கமாக " அண்ணகன் " என்ற சொல், விதையடிக்கப்பட்ட ஒருவரை குறிக்கிறது. பின்னர், எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் குறிப்பிடுவதற்கான பொதுவான சொற்பதமாக இது அமைந்தது.

  • சிலர் பிறப்பிலேயே அன்னகர்களாக பிறந்துவிட்டனர் என்று இயேசு சொன்னார், ஒருவேளை சேதமடைந்த பாலின உறுப்புகளால் அல்லது பாலியல் ரீதியாக செயல்பட முடியாது என்பதால் அவர்கள் அண்ணகர்களாக இருக்கலாம். மற்றவர்கள் ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கை முறையில் அண்ணகர்களைப் போல் வாழத் தீர்மானித்தனர்.
  • பூர்வ காலங்களில், இவர்கள் பிரதம மந்திரிகள் பெரும்பாலும் பெண்களின் காவலாளர்களாக நியமித்த அரசர்களின் ஊழியர்கள் ஆவர்.
  • பாலைவனத்தில் அப்போஸ்தலன் பிலிப்பைச் சந்தித்த எத்தியோப்பிய மந்திரி போன்ற சிலர் முக்கியமான அதிகாரிகளாக இருந்தனர்.

(மேலும் காண்க: பிலிப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5631, G2134, G2135