ta_tw/bible/kt/discipline.md

3.3 KiB

ஒழுக்கம், ஒழுங்குபடுத்து, ஒழுங்குபடுத்தப்பட்ட, சுய ஒழுக்கம்

வரையறை:

"ஒழுக்கம்" என்ற வார்த்தை தார்மீக நடத்தைக்கான வழிகாட்டு நெறிகளைக் கடைப்பிடிப்பதற்காக மக்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

  • பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தார்மீக வழிநடத்துதலையும் வழிகாட்டுதலையும் கொடுத்து அவர்கள் அதற்கு கீழ்ப்படிவதன் மூலமும் தங்கள் பிள்ளைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள்.
  • அதேபோல்,தேவபிள்ளைகள் சந்தோஷம், அன்பு, பொறுமை போன்ற ஆரோக்கியமான ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்க அவர்களுக்கு உதவி செய்து தேவன் தமது பிள்ளைகளை ஒழுங்குபடுத்துகிறார்.
  • ஒழுக்கம் என்பதுதேவனைப் பிரியப்படுத்துவது, தேவனுடைய சித்தத்திற்கு எதிரான நடத்தைக்கான தண்டனை ஆகியவற்றைப் பற்றி ஒழுங்குபடுத்துதலை உள்ளடைக்கியது.

சுய ஒழுக்கம் என்பது அறநெறி மற்றும் ஆவிக்குரிய கொள்கைகளை சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துவது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலைப் பொறுத்து, "ஒழுங்குமுறை" "பயிற்சியளித்தல் மற்றும் அறிவுரை" அல்லது "ஒழுக்க ரீதியாக வழிகாட்டி" அல்லது "தவறான செயல்களுக்கான தண்டனை கொடுத்தல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "ஒழுக்கம்" என்ற பெயர்ச்சொல் "அறநெறி பயிற்சி" அல்லது "தண்டனை" அல்லது "தார்மீக திருத்தம்" அல்லது "ஒழுக்க வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4148, G1468