ta_tw/bible/kt/condemn.md

3.2 KiB

கண்டனம் தெரிவி, கண்டனம் தெரிவிகிற, கண்டனம் தெரிவித்தல், கண்டனம்

வரையறை:

"கண்டனம் தெரிவி " மற்றும் "கண்டனம்" என்ற சொற்கள் ஏதேனும் தவறான செயலைச் செய்கிற ஒருவரை நியாயத்தீர்ப்பு செய்வதாகும்.

  • பெரும்பாலும் "தவறு" என்ற வார்த்தையில், ஒரு நபர் செய்த தவறுக்காக அந்த நபரை தண்டிப்பதும் இதில் அடங்கும்.
  • சிலநேரங்களில் "கண்டனம்" என்பது யாரையாவது தவறாக குற்றம் சாட்டுவது அல்லது கடுமையாக ஒருவரை விமர்சனம் செய்வதாகும்.
  • "கண்டனம்" என்ற வார்த்தை, ஒருவரை கண்டனம் செய்தல் அல்லது குற்றஞ்சாட்டுதலைக் குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, இந்த வார்த்தையை "கடுமையாக நியாயத்தீர்ப்பு " அல்லது "பொய்யாக விமர்சிப்பது" என மொழிபெயர்க்கப்படலாம்.

"அவரை கண்டனம்" சொற்றொடரை.* "அவரை குற்றவாளி என்று தீர்ப்பளி என்று தீர்ப்பு" அல்லது "அவரது பாவத்திற்காக அவர்தண்டிக்கப்பட வேண்டும் என்று மொழிபெயர்க்க முடியும்

  • "கண்டனம்" என்ற சொல், "கடுமையான தீர்ப்பு" அல்லது "குற்றவாளி என அறிவித்தல்" அல்லது "குற்றவாளியின் தண்டனை" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: நீதிபதி, தண்டனை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6064, H7034, H7561, H8199, G176, G843, G2607, G2613, G2631, G2632, G2633, G2917, G2919, G2920, G5272, G6048