ta_tw/bible/kt/compassion.md

3.5 KiB

மனதுருக்கம், மனதுருக்கமுள்ள

வரையறை:

"மனதுருக்கம்" என்ற வார்த்தை, மக்களுக்கு, குறிப்பாக துன்பப்படுகிறவர்களுகாக கவலைப்படுவதைக் குறிக்கிறது. ஒரு "மனதுருக்கமுள்ள" நபர் பிற மக்களை கவனித்து அவர்களுக்கு உதவுகிறார்.

  • "மனதுருக்கம்" என்ற வார்த்தை வழக்கமாக மக்களின் தேவைகளை கவனித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கவும் செய்கிறது.
  • தேவன் மனதுருக்கமுள்ளவர் என்று வேதாகமம் சொல்கிறது, அதாவது, அவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவர்.

கொலோசெயருக்கு பவுல் எழுதிய கடிதத்தில், "மனதுருக்கத்தை அணிந்துகொள்ளுங்கள் என்று" அவர்களுக்கு சொல்கிறார். மக்களைப் பற்றி அக்கறையுடன் கவனிப்பதற்கும் தேவைப்படுகிறவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவும்படி அவர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "மனதுருக்கத்தின்" எழுத்துப்பூர்வமான அர்த்தம் "கருணைக்கவசங்கள்". என்பதாகும் இது "கருணை" அல்லது "பரிதாபப்படுதல்" என்று அர்த்தம். மற்ற மொழிகளில் இது அவர்களின் சொந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம்.
  • "இரக்கத்தை" மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "ஒரு ஆழமான கவனிப்பு" அல்லது "பயனுள்ள கருணை" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.
  • "மனதுருக்கமுள்ள" என்ற வார்த்தை "கவனித்தல் மற்றும் உதவக்கூடியது" அல்லது "ஆழமாக அன்பும் இரக்கமும்" என மொழிபெயர்க்கப்படலாம்.

வேதாகம குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2550, H7349, H7355, H7356, G1653, G3356, G3627, G4697, G4834, G4835