ta_obs-tq/content/50/10.md

732 B

அறுவடை எதைக் குறிக்கிறது?

அறுவடை உலகத்தின் முடிவைக் குறிக்கிறது, தேவதூதர்கள் பிசாசின் பிள்ளைகளை ஒன்று சேர்ப்பார்கள்.

பிசாசின் பிள்ளைகளுக்கு உலகத்தின் முடிவில் சம்பவிப்பது என்ன?

அவர்கள் எரிகிற அக்கினியில் போடப்படுவார்கள், அங்கே அவர்கள் கொடுமையை துன்பப்படுவார்கள்.