ta_obs-tq/content/50/04.md

690 B

இயேசுவை வெறுத்த உலகம் அவருடைய சீஷர்களை எப்படி நடத்துவார்கள்?

அவருடைய சீஷர்களையும் அவர்கள் துன்பப்படுத்துவார்கள்.

முடிவு வரை உண்மையாய் இருப்பவர்களுக்கு தேவன் எதை வாக்குப்பண்ணியிருக்கிறார்?

அவர்கள் இரட்சிக்கபடுவதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார்.