ta_obs-tq/content/49/10.md

521 B

நம்முடைய பாவத்தினால் நாம் எதற்கு பாத்திரவான்களாகிறோம்?

நாம் மரிப்பதற்கு பாத்திரவான்களாகிறோம்.

தகுதி இல்லாத எதை இயேசு சிலுவையில் பெற்றுக்கொண்டார்?

அவர் நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டார்.