ta_obs-tq/content/48/10.md

499 B

இயேசு எப்படி பஸ்கா ஆட்டுக்குட்டியைப் போன்றவர்?

இயேசு பாவமில்லாதவர் மற்றும் அவருடைய இரத்தம் (அவருடைய மரணம்), அவரை விசுவாசிக்கிற யாவருடைய தண்டனையும் தேவன் அவர்மேல் விழும்படி செய்தார்.