ta_obs-tq/content/48/05.md

424 B

தேவன் ஜலத்தினால் பூமியை அழித்தபோது அவர் கொடுத்த பேழை எப்படி இயேசு போன்றது?

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் யாவரும் இரட்சிக்கப்பட தேவன் இயேசுவைக் கொடுத்தார்.