ta_obs-tq/content/48/04.md

383 B

சாத்தான் ஏவாளின் சந்ததியின் காலை நக்கும் என்பதின் அர்த்தம் என்ன?

சாத்தான் மேசியாவை கொலை செய்வான், ஆனால் தேவன் அவரை திரும்பவும் எழுப்புவார்.