ta_obs-tq/content/48/01.md

360 B

தேவன் முதலில் உலகத்தை உண்டாக்கும்போது அது எப்படி இருந்தது?

அது பரிபூரமனாய், பாவம் இல்லாமல், நோய் இல்லாமல், மரணமும் இல்லாமல் இருந்து.