ta_obs-tq/content/47/10.md

408 B

சிறைச்சாலை காவலாளி ஏன் பயந்து நடுங்கினான்?

அவன் எல்லா கைதிகளும் தப்பித்து போயிருப்பார்கள் ரோம அதிகாரிகள் தன்னை கொன்றுபோடுவார்கள் என்று நினைத்தான்.