ta_obs-tq/content/47/08.md

382 B

பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் நடுராத்திரியில் என்ன செய்துகொண்டிருந்தனர்?

அவர்கள் பாட்டுகள் பாடி தேவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.